மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 2 தொகுதியில் போட்டியிடும் அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
#BREAKING : அமமுகவிற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.!!
Related Posts
நாளை அட்சய திரிதியை; நகைக்கடைகளில் சலுகை…!!!
சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…
Read moreவேகத்தடை… மின்கம்பங்களை அகற்ற மின்சார வாரியம் உத்தரவு….!!!!
தமிழகத்தில் வேகத்தடை அருகில் உள்ள மின்கம்பங்களை உடனடியாக அகற்றி வேறு இடங்களில் நட தமிழ்நாடு மின்சார வாரியம் ஆணையிட்டுள்ளது. சிட்லபாக்கம் மற்றும் மணலியில் வேகத்தடை மீது ஏறிய பைக்குகள் நிலை தடுமாறி மின்கம்பங்கள் மீது மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இதனைத்…
Read more