தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி போகி பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13, 14-ஆம் தேதிகளில் பழைய பொருட்களை எரிக்க கூடாது என்று அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய துணி, டயர், டியூப் மற்றும் நெகிழி போன்றவற்றை பொதுமக்கள் எரிக்க வேண்டாம். பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசு ஏற்படாமல் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: ஜனவரி 14-ஆம் தேதி இரவு கட்டுப்பாடு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
BREAKING: காஷ்மீரில் தமிழ்நாடு மாணவர்கள்…. உதவி எண்களை அறிவித்த அரசு….!!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…
Read moreBREAKING: இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி…. வெளியான அறிவிப்பு….!!

Read more