ஆர்.எஸ்.எஸ் பாஜகவிற்கும், இந்து மதத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாதுகாப்பதற்கான போராட்டம் தொடரும். தங்களை விட பலவீனமானவர்களை துன்புறுத்த வேண்டும் என்று இந்து மதத்தில் சொல்லப்படவில்லை. எந்த விலை கொடுத்தும் அதிகாரத்தை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என நினைக்கின்றனர் என ராகுல் காந்தி பேசி உள்ளார்.
இந்து மதத்திற்கும் பாஜகவிற்கும் தொடர்பு இல்லை; ராகுல் காந்தி!!
Related Posts
65 கி.மீ. வேகத்தில்…. இன்று முதல் 5 நாட்களுக்கு…. மீனவர்களுக்கு எச்சரிக்கை….!!!
அடுத்த ஐந்து நாட்களுக்கு கடலில் சூறாவளி காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அந்தமான் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதி, கேரள…
Read moreஎன்னையா தப்பா பேசுற…? ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த கணவரை கோடாரியால் பதம் பார்த்த மனைவி….!!!
மராட்டிய மாநிலம் வாடா பகுதியில் அஜய் (26)-அனிதா (22) தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அனிதா நேற்று முன்தினம் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தன்னுடைய கணவரை யாரோ வீட்டிற்கு புகுந்து கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ …
Read more