பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் மயில்சாமி(57) உடல் நல குறைவால் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் நான் அவன் இல்லை, தூள் ,கிள்ளி, கண்களால் கைது செய், தேவதையை கண்டேன், ரெண்டு, திருவிளையாடல் ஆரம்பம் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டவர். அவருடைய மறைவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
BIG BREAKING: நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்…. சோகத்தில் திரையுலகம்…!!!
Related Posts
“நான் பாலிவுட்டில் நடிக்காததற்கு இதுதான் காரணம்”… பல வருட சீக்கிரட்டை உடைத்த நடிகை ஜோதிகா..!!!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு விலகினார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த நடிகை…
Read more“அப்பா சொன்ன ஒரு வார்த்தை”…. இயக்குனருக்காக கதறி அழுத நடிகை காஜல் அகர்வால்…!!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகன் இருக்கிறார். நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு சற்று…
Read more