இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையான ராஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 50 மீட்டர் இடைவெளி உள்ள 3 வீடுகளில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் இறந்த 3 பேருமே பொதுமக்கள். அதன்பிறகு காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியது யார் என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை.
BIG BREAKING: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு…. 3 பேர் பலி….!!!!
Related Posts
மக்களே அதை நம்பாதீங்க…! தேவைக்கு அதிகமாக உணவு, தானியங்கள் உள்ளது…. மத்திய அமைச்சர் திட்டவட்டம்….!!
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை குறி வைத்து அழித்தது. இந்த நிலையில் இந்தியாவின்…
Read moreவீரர்களுக்கு பிக் சல்யூட்…! இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் கிரிக்கெட் வீரர்கள்…. வைரலாகும் X பதிவுகள்…!!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையுக்குப் பழிவாங்கும் நோக்கில் பாகிஸ்தான், ஜம்மு மற்றும் மேற்கு எல்லை பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்தன. இந்த சம்பவங்களைத்…
Read more