BEML Limited மத்திய பாதுகாப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: ITI Trainee, Office assistant
காலி பணியிடங்கள்: 100
கல்வி தகுதி: ITI பிட்டர், வெல்டர், மெசினிஸ்ட், எலக்ட்ரீசியன், டர்னர், டிகிரி
வயது: 18 – 29
சம்பளம்: 16,900 முதல் ரூ.60,650

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.bemlindia.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்