
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள கிளார்க், டெக்னீசியன், மருந்தாளுநர் மற்றும் பிற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம்- 159 காலியிடங்கள்.
நிறுவனத்தின் பெயர்: Broadcast Engineering consultants India Limited
பதவி பெயர்: LDC, MTS, Technician, Pharmacist, and Other
கல்வித்தகுதி: 12th, Bachelor degree, M.Sc.
சம்பளம்: Rs. 18,750 – Rs. 56,100/-
கடைசி தேதி: 07.03.2023
கூடுதல் விவரம் அறிய: