
இந்திய கடற்படையில் காலியாகவுள்ள டெக்னிக்கல், எக்ஸ்கியூட்டிவ், கல்வி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 227 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கிறது.
நிறுவனத்தின் பெயர்: Indian Navy
பதவி பெயர்: Technical, Executive, and Education Branch
கல்வித்தகுதி: BE/B.Tech, B.Sc / B.Com / B.Sc.(IT), MBA. MCA
கடைசி தேதி: 14.05.2023
கூடுதல் விவரம் அறிய:
www.indiannavy.nic.in