HSCC வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு அமைப்பாகும். இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனம் : HSCC

காலியிடங்கள் : 31

பணியிடம் : Project Leader, Team Leader, Engineer etc

வயது வரம்பு : அதிகபட்ச வயது 55

சம்பளம் : ரூ.30,000/- முதல் ரூ.2,40,000/- வரை

கல்வித் தகுதி : BE / டிப்ளமோ

விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.04.2024

விண்ணப்பிக்கும் முறை : உரிய ஆவணங்களுடன் நேர்காணல் தேதியன்று நேரில் செல்ல வேண்டும்

மேலும் விவங்களுக்கு : https://www.rites.com/Upload/Career/107-115_24_pdf-2024-Apr-02-16-19-24.pdf