வருகிற பிப்ரவரி 26-ஆம் பி.எட் சிறப்பு கல்வி கணினி வழி நுழைவுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த புவி விஞ்ஞான பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பி.எட் சிறப்பு கல்வி செயற்கைக்கான கணினி வழி நுழைவு தேர்வு வருகிற பிப்ரவரி 26-ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
பி.எட் சிறப்பு கல்வி நுழைவு தேர்வு ஒத்திவைப்பு… வெளியான அறிவிப்பு…!!!!!
Related Posts
BREAKING: ஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு…. சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நாளொன்றுக்கு ஊதியம் தற்போது 290 ரூபாயாக உள்ள நிலையில் ஏப்ரல் 1 முதல் 319 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் இதற்காக 1229…
Read moreதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு… சுற்றுலா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பல அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தைக் கண்டு மக்கள் மிரண்டு ஓடிய காட்சி தான் பலரையும் பதற வைத்துள்ளது. அடுத்த…
Read more