
இராணுவ பொதுப் பள்ளி வெலிங்டனில் காலியாகவுள்ள PGT, TGT, PRT, and Other பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 30 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Army Public School Wellington
பதவி பெயர்: PGT, TGT, PRT, and Other
கல்வித்தகுதி: B. Ed, NTT/MTT/DTT training, Graduate in Science, Graduation with computer knowledge
கடைசி தேதி: 21.05.2023
கூடுதல் விவரம் அறிய: www.apswellington-nilgiris.edu.in https://www.apswellington-nilgiris.edu.in/apsindex.php