
DRDO GTRE எரிவாயு விசையாழி ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள அப்ரெண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 150 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Gas Turbine Research Establishment
பதவி பெயர்: Apprentice
கல்வித்தகுதி: B.E / B.Tech. / Diploma (Engineering) Apprentice Trainees & General Stream – B.Com. /B.Sc. / B.A (Non-Engineering) Apprentice Trainees only
சம்பளம்: ரூ.9000
வயதுவரம்பு: 18 years
கடைசி தேதி: 24.03.2023
கூடுதல் விவரம் அறிய:
www.rac.gov.in