
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள திட்டப் பொறியாளர்-I, பயிற்சிப் பொறியாளர்-I பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 428 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Bharat Electronics Limited
பதவி பெயர்: Project Engineer-I, Trainee Engineer-I
கல்வித்தகுதி: B.E./B.Tech/B.Sc, Chemical Engineering, Aeronautical Engineering, Aerospace Engineering
சம்பளம்: Rs. 40,000/-
வயதுவரம்பு: 28 – 32 Years
கடைசி தேதி: 18.05.2023
கூடுதல் விவரம் அறிய:
https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=English%20Final%20PE%20TE-3-5-2023.pdf