
இந்திய ராணுவத்தில் Technical Graduate Course பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 40 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர்: Indian Army
பதவி பெயர்: Technical Graduate Course
கல்வித்தகுதி: B.E/B.Tech, M.Sc
சம்பளம்: ரூ.56,000 – ரூ.2,24,100
வயதுவரம்பு: 20 – 27 வயது
கடைசி தேதி: 17.05.2023
கூடுதல் விவரம் அறிய:
https://www.joinindianarmy.nic.in/officers-notifications.htm