இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் காலியாகவுள்ள எக்ஸிகியூட்டிவ் (அசோசியேட் கன்சல்டன்ட் – ஐடி), எக்ஸிகியூட்டிவ் (ஆலோசகர் – ஐடி), எக்ஸிகியூட்டிவ் (மூத்த ஆலோசகர் – ஐடி) ஆகிய பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: India Post Payments Bank Limited
பதவி பெயர்: Executive (Associate Consultant -IT), Executive (Consultant – IT), Executive (Senior Consultant-IT) Posts
கல்வித்தகுதி: B.E./B.Tech. in Computer Science /Information Technology OR Master of Computer Application (MCA)
சம்பளம்: Rs. 10,00,000/- CTC (Per Annum)
வயதுவரம்பு: 24 – 40 years
கடைசி தேதி: 03.07.2023
கூடுதல் விவரம் அறிய: https://www.ippbonline.com