பெண்களே GOOD NEWS: வட்டியே இல்லாமல் 5 லட்சம் வரை கடன்…. மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா..??
மத்திய அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு ஒரு அற்புதமான திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. “லக்பதி திதி யோஜனா” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பெண்களை கோடீஸ்வரர்களாக மாற்றும் நோக்கத்தோடு இந்த திட்டம் செயல்படுகிறது. 5 லட்சம்…
Read more