மக்கள் பணத்தை வாங்கி அவங்களுக்கே செய்யுறதை விட… உழைச்ச காசுல மனசார உதவலாம்…. அரசியல் குறித்து ராகவா லாரன்ஸ்…!!
ராகவா லாரன்ஸ் தமிழ் திரை உலகில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் கலக்கி வருகிறார். இவர் இயக்குனராக களம் இறங்கி இயக்கிய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. கடைசியாக இவர் நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது. அடுத்தது …
Read more