போலீஸை வெச்சி அடிச்சிட்டாங்க…! விளைவு மிக மோசமானதாக இருக்கும்…! தமிழக அரசை எச்சரித்த வேலூர் இப்ராஹிம்…!!
செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் இப்ராஹிம், எங்களுடைய மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை அவர்களுடைய இல்லம் சென்னை பனையூரில் இருக்கிறது. அவருடைய இல்லத்தை ஒட்டி ஒரு கொடிக்கம்பம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நிறுவப்பட்டு, அந்த கொடியேற்றக்கூடிய நிகழ்வு நடக்க இருந்தது. இதற்கு…
Read more