ஒரு கையெழுத்து போதுமே…! ஊரெல்லாம் கையெழுத்து ஏன் வாங்குறீங்க ? உதயநிதியை சீண்டிய சி.விஜயபாஸ்கர்…!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நீட் விஷயத்துல அண்ணா திமுக எதிர்ப்பாக இருந்தாலும், அதற்கு ஒரு மிகப்பெரிய தீர்வாக 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அண்ணன் எடப்பாடியார். DMK நீட் விலக்கு 2 தடவை தீர்மானம்…
Read more