விபூதி போடுறிங்களா…..? இந்த விதிமுறைகளை தெரிஞ்சிக்கோங்க….!!
ஆலயங்களில் விபூதி வாங்கும் போது கடைப்பிடிக்க வேண்டியவை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். விபூதியை சைவ சமயத்தை சார்ந்தவர்கள் நெற்றியில் இட்டுக் கொள்வது வழக்கம். நெற்றியில் விபூதி இடுவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. ஒருவர் விபூதியை அணிய சில விதிமுறைகள் உள்ளது.…
Read more