இந்து மதம் மட்டும் தான் உலகமே ஒன்றாக இருக்க நினைத்தது; ஆடிட்டர் குருமூர்த்தி…!!
துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர், மாலத்தீவில் 100% முஸ்லிம்கள். அங்கு ஏராளமான பாகிஸ்தானின் உடைய இன்புளுயன்ஸ்…. தீவிரவாதிகளின் இன்புளுயன்ஸ் என்று பெருகிக்கொண்டே போய்க் கொண்டிருக்கிறது. நமக்கும் அவர்களுக்கு நல்ல உறவு இருக்கிறது.…
Read more