குடி போதையில் தகராறு…. மனைவியை கொன்று….. தூக்கில் தொங்கவிட்ட கணவர்….!!
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள HRBR லேஅவுட் பகுதியில் வசித்து வருபவர்கள் சித்தப்பா பசவராஜ் – கெஞ்சம்மா தம்பதியினர். ஆறு மாதங்களுக்கு முன்பு இத்தம்பதிக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் பசவராஜ் வீட்டு எரிவாயு சிலிண்டர்களை வீடு வீடாக சப்ளை செய்யும் பணிபுரிகிறார்.…
Read more