பாக்-ல் குண்டுவெடிப்பு…. 35 பேர் உயிரிழப்பு…. போலீஸ் விசாரணை….!!
பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அப்பகுதியில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குண்டுவெடிப்பில்…
Read more