செம ஷாக்கில் எடப்பாடி…. மதுரை மாநாட்டில் இப்படியெல்லாம் நடக்குமாம்… கொளுத்தி போட்ட ஓபிஎஸ் கோஷ்டி!!
செய்தியாளர்களிடம் பேசிய மருது அழகுராஜா, இபிஎஸ், ஓபிஎஸ் ரேஸில் ஒரு ஐபிஎஸ் முன்னே வந்துவிட வேண்டும் என்று பாஜக ஆசைப்படுகிறது. அண்ணாமலை இடைஇடையே நடக்கிறார். தமிழகத்தில் அண்ணாமலை கிரிவலம் வருகிறார். திமுக நினைப்பதையும், பாஜக நிணைப்பதையும் நிறைவேற்றக்கூடிய ஒருவராகத்தான் எடப்பாடி இருக்கிறார்.…
Read more