“5 வருஷமா இரவில் உல்லாசம்”… கள்ளக்காதலனுக்காக கம்மலை விற்று கணவனை தீர்த்து கட்டிய மனைவி… பரிதவிப்பில் 2 பிள்ளைகள்..!!!
உத்தரபிரதேச மாநிலத்தின் பிஜ்னோர் மாவட்டம் கிராத்பூரைச் சேர்ந்த ஃபாரூக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஃபாரூக் தனது மனைவி அம்ரீனின் காதலனான மெஹர்பானால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலையை செய்வதற்காக, அம்ரீன் தனது திருமணக்…
Read more