“ரூ.3055 செல்போனுக்கு ரூ.38055 கொடுத்த கடைக்காரர்”… முதல்லையே மாத்தி கொடுத்திருக்கலாம்… பெண் தொடர்ந்த வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் சமீபத்தில் கோவில்பட்டியில் உள்ள மொபைல் கடைக்கு சென்று ஒரு செல்போன் வாங்கினார். அதன் மதிப்பு ரூ 3055. வாங்கிய ஒரு வாரத்திற்குள் செல்போனில் ஏதோ கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால்…

Read more

கட்டுப்பாட்டை இழந்த பைக்..! “சாலையோரம் என்ற லாரியின் மீது மோதி பயங்கர விபத்து”… துடி துடித்து பலியான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி…!!! ‌‌

தூத்துக்குடி மாவட்டம் ஆசிரியர் காலனி பகுதியில் வேலுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியான இவருக்கு சொந்த ஊர் கயத்தார் தெற்கு மயிலோடை கிராமம் ஆகும். இவர் கடந்த 19ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு சென்று…

Read more

டெய்லி குடிச்சிட்டு தான் வருவீங்களா..? இரவு நேரத்தில் வெடித்த சண்டை… கோபத்தில் சிவந்த மனைவி… சலூன் கடைக்காரர் எடுத்த அதிர்ச்சி முடிவு…!!!

தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதியில் முனீஸ்வரன் (34) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் மாப்பிள்ளையூரணி பகுதிக்கு அருகே உள்ள ஆ.சண்முகபுரத்தில் சலூன் கடை வைத்துள்ளார். இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான…

Read more

“அவங்களுக்கு இந்து மதம் மட்டும் தான் பெருசு”… மத்தவங்களை எல்லாம்… ராகுல் காந்தி மட்டும் தான் இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் ஏந்தி… திருமா பரபரப்பு பேச்சு..!!!

தர்மபுரி மாவட்டம் சொன்னம்பட்டி கிராமப்பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் இணையும் விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அவர் விசிக கட்சியில் இணையும் நபர்களுக்கு கட்சியின் துண்டை அணிவித்து…

Read more

May Day அறிவித்த விமானி… டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த இண்டிகோ விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு… அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த 168 பயணிகள்…!!!!

அசாம் மாநிலம் கவுஹாத்தி பகுதியிலிருந்து இண்டிகோ விமானம் கடந்த வியாழக்கிழமை சென்னை நோக்கி புறப்பட்டது. இந்த விமானத்தில் 168 பயணிகள் பயணித்தனர். இந்நிலையில் விமானம் பறந்து கொண்டிருந்த நேரத்தில் எரிபொருள் தீர்ந்ததால் விமானி விமான கட்டுப்பாட்டு அறைக்கு  May Day அறிவித்த…

Read more

“அண்ணியின் தங்கையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட கொழுந்தன்”… அடுத்து நடந்த பயங்கரம்… உயிருக்கு போராடும் சகோதரிகள்… பெரும் அதிர்ச்சி..!!!

ஹரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்திலுள்ள பகுதியில் ஷீனு (25) ரீது (23) என்ற இரு சகோதரிகள் வசித்து வருகிறார்கள். அதில் ஷீனுவின் கணவரின் தம்பி சுனில் என்பவர் ஷீனுவின் தங்கையான ரீதுவை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார். தனது குடும்பத்தினரிடம் சென்று…

Read more

“விஜயின் பிறந்தநாளில் திமுகவை விமர்சித்து போஸ்டர்”… தவெக நிர்வாகி அதிரடி கைது…!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தன்னுடைய 50 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் தவெக கட்சி நிர்வாகிகள் அவரது பிறந்தநாளை  நாளை கொண்டாடும் விதமாக கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடு…

Read more

“வேறு மதத்தை சேர்ந்த நீங்கள் எப்படி இந்து மதத்தை பற்றி பேசலாம்”..? இயக்குனர் அமீருக்கு பேரரசு கண்டனம்…!!!

மதுரையில் இந்து முன்னணி அமைப்பு தலைமையில் இன்று முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முறையாக செய்யப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்கள் பலரும் வந்து கொண்டே இருக்கின்றனர். இந்த மாநாட்டில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் உத்திர…

Read more

பிரேசில் நாட்டில் பறந்த ராட்சத பலூன்….. திடீரென ஏற்பட்ட தீ விபத்து….. 8 பேர் உயிரிழப்பு….!!

பிரேசில் நாட்டின் சான்டா கட்டேரினா மாநிலத்தில் ஜூன் மாதம் கத்தோலிக்க செயின்ட்களை கொண்டாடும் விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவின் போது ராட்சத பலூன்களில் மக்கள் வானத்தில் பறப்பார்கள். அந்த வகையில் ராட்சத பலூன் பிரையா கிராண்டு என்ற பகுதியில் 29…

Read more

“அடிக்கடி வெடித்த சண்டை”…. மனைவி எடுத்த முடிவு… பரிதவிப்பில் மகள்… குடும்ப சண்டையில் விபரீதம்… பெரும் அதிர்ச்சி..!!!

தர்மபுரி மாவட்டம் அந்தியூர் பகுதியில் முத்து – சுகன்யா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு திருமணம் முடிந்து 16 ஆண்டுகள் ஆகும் நிலையில் 10 ம் வகுப்பு படிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து…

Read more

“24 பெண்கள்”… சோசியல் மீடியாவில் பழகிய ஆசை வலையில் வீழ்த்தி சீரழித்த கல்லூரி மாணவன்… பரபரப்பான வழக்கில் அதிரடி தீர்ப்பு…!!!

சீனாவில் ஜென்ஹாவோ ஜு (28) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் உயர் கல்விக்காக தற்போது இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தங்கி இருந்தார். இந்நிலையில் இணையதளம் மூலம் பல பெண்களிடம் பழகிய நிலையில் அவர்களை ஏமாற்றி   பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது…

Read more

மீண்டும் அதிர்ச்சி..!! கனடாவில் இந்திய மாணவி திடீர் மரணம்… உடலை டெல்லி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரம்..!!!

டெல்லியில் தன்யா தியாகி என்பவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கனடாவில் உள்ள  பல்கலைக்கழகத்தில் படித்து  வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில் அவர் இறந்து விட்டதாக கனடாவில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள்…

Read more

“இரவு நேர பார்ட்டி”… பார்களில் ஆபாச உடை அணிந்து நடனமாடி மதுபானம் சப்ளை செய்த பெண்கள்… பாய்ந்தது ஆக்சன்…!!!!

கர்நாடக மாநிலம், பெங்களூருவில்  சில பகுதிகளில் மதுபான விடுதிகள் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற விடுதிகளில் இளம் பெண்கள் ஆபாசமாக உடை அணிந்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு மதுபானம் மற்றும் உணவு வழங்குவது, கவர்ச்சியான பாடல்களுக்கு நடனம் ஆடுவது போன்றவை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார்கள்…

Read more

மைத்துனியின் கொடுமையால் மகனுடன் தற்கொலை செய்து கொண்ட பெண்….. விசாரணையில் சிக்கிய கடிதம்…. தெரிய வந்த உண்மை….!!

மகாராஷ்டிரா  மாநிலம் புனே பகுதியில் மயூரி சசிகாந்த் தேஷ்முக் (31) என்ற பெண் அடுக்குமாடி குடியிருப்பின் 6 வது மாடியில் தனது குடும்பத்தினருடன் வசித்து  வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும், அவரது மைத்துனிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

இதுல கூட மோசடியா…? “டிக்கெட் கவுண்டரில் நூதனமாக லஞ்சம் பெற்ற பெண் அதிகாரி”… வீடியோவை வெளியிட்ட பயணி… பாய்ந்தது ஆக்சன்…!!!

பாட்னா ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் டிக்கெட் கவுண்டரில் பண மோசடி நடந்தது தொடர்பாக வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் பயணி ஒருவர் ஒரு பெண் டிக்கெட் எழுத்தரிடம் சென்று டிக்கெட் வாங்குகிறார். அவர்…

Read more

“4 வருஷத்துக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் கலப்பு திருமணம் செய்த பெண்”… திடீரென எடுத்த விபரீத முடிவு… குழந்தையுடன் கதறும் கணவன்….!!!!

திருநெல்வேலி மாவட்டம் திருப்பதியாபுரம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். அதே தொழிற்சாலையில் அருணா என்பவர் வேலை பார்த்து வந்த நிலையில் பிரதிப் அருணாவை காதலித்து வந்தார். அருணா ஆழ்வார்குறிச்சி அருகே…

Read more

இதுதான் வம்பை விலை கொடுத்து வாங்குவது என்று சொல்வார்கள்…! “ஜஸ்ட் மிஸ்ஸில் உயிர் தப்பிய நபர்”… இதெல்லாம் தேவையா…? வைரலாகும் வீடியோ..!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளங்களில் வைரலாகி வரும் வீடியோக்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் , ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த மைக் ஹோல்ஸ்டன் என்ற நபர் வெளியிட்ட வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது வனவிலங்குகள் தொடர்பான…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க… தங்கத்தால் செய்யப்பட்ட போல்ட் மற்றும் நட்டுகள்… மதிப்பு மட்டும் ரூ.85 லட்சமாம்.. ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்…!!!!

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் பகுதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் தரை இறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

“15 வருஷத்துக்கு பிறகு முதல் குழந்தை”… கர்ப்பிணி மனைவியை தீர்த்து கட்டிய கணவன்… கடைசியில் அவரும்… ஐயோ குடும்ப பிரச்சனையில் அரங்கேறிய விபரீதம்…!!!

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள நாகூர் பகுதியில் திம்மப்பா (52) – ஜெயந்தி (45) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் ஜெயந்தி தற்போது கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு வரும்…

Read more

கணவன் மனைவி சண்டை..! கோபத்தில் வீட்டை விட்டு சென்ற போலீஸ்காரர்… தேடிச் சென்ற உறவினர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… கதறும் குடும்பம்..!!

மதுரை திருப்பரங்குன்றம் பகுதிக்கு அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தில் சிலம்பரசன் – கவிதா தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் சிலம்பரசன் மதுரை ஆயுதப்படை காவல் துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சிலம்பரசன் தனக்கு சொந்தமான நிலத்தில்…

Read more

வெளிநாட்டு வாழ்க்கை…! “ஆடம்பரமா இருக்கலாம்”… ஆசை வார்த்தைகளை கூறி பல லட்சம் மோசடி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் மாயாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதற்காக எண்ணிய நிலையில் ஒரு நபரிடம் சுமார் 10 லட்சத்து, 87 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார். அதனை பெற்றுக் கொண்ட அந்த நபர்…

Read more

நாளுக்கு நாள் அதிகரிக்கும் புதிய வகை மோசடி..! மக்களே இதையெல்லாம் நம்பாதீங்க.. சைபர் கிரைம் போலீசார் கடும் எச்சரிக்கை.!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளம்  மூலமாக பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருநெல்வேலி எஸ் பி சிலம்பரசன் சைபர் கிரைம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, whatsapp மூலமாக…

Read more

கடலூரை உலுக்கிய 80 வயது மூதாட்டி பலாத்கார சம்பவம்… விசாரணையை தொடங்கியது தேசிய மகளிர் ஆணையம்… பறந்தது நோட்டீஸ்…!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதிக்கு அருகே உள்ள கிராமத்தில் 80 வயது மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் நடைபயிற்சிக்காக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் ஓரமாக சில வாலிபர்கள் மது அருந்தி  கொண்டிருந்தனர். போதையில்…

Read more

சந்தேகப்படும்படியாக சுற்றி தெரிந்த வாலிபர்கள்… கிலோ கணக்கில் சிக்கிய பொருள்… ஸ்பாட்டில் வைத்து தட்டி தூக்கிய போலீஸ்‌..‌!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சில பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தனிப்படை அமைத்து சோதனை நடத்த உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை காவல்துறையினர் மற்றும் வட பாகம் காவல் துறையினர் நேற்று இரவு…

Read more

ஆம்னி கார்-மினி லாரி நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 7 பேர் படுகாயம்… கரூரில் அதிர்ச்சி..!!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் உள்ள சாலையில் ஆம்னி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் நண்பர்கள் 6 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற சாலையின் எதிர்ப்புறத்திலிருந்து மினி லாரி ஒன்று வந்தது. இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த…

Read more

“இரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த காட்டுயானை”…. மாடுகள் தீவனத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பம்… வனத்துறையினருக்கு முக்கிய கோரிக்கை..!!!

கோவை மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் சில காட்டு யானைகள்  இரவு நேரங்களில் வனப் பகுதிகளில் இருந்து வெளியேறி பொதுமக்கள் வசித்து வரும் பகுதிகளுக்கு சென்று சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள நரசீபுரம்…

Read more

“குடும்பத்துல ரொம்ப கஷ்டம்”… வேலை தேடி அலைந்த 17 வயது சிறுவன்… இந்த நிலைமையில் கூட ஏமாற்றுவீங்களா… வாலிபர் செஞ்ச கொடுமை.!!

கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியில் 17 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். அந்த சிறுவன்  குடும்பத்தில் ஏழ்மை சூழ்நிலை காரணமாக வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். அந்த சமயத்தில் சின்ன முட்டம் பகுதியில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து…

Read more

“நீதிமன்றத்தின் வங்கி கணக்கிலேயே ஆட்டையை போட்ட தந்தை மகன்”… ரூ.64 லட்சத்தை சுருட்டி வெளிநாட்டு சுற்றுலா ஆடம்பர வாழ்க்கை… சிக்கியது எப்படி..?

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்ட நீதிமன்றத்தின் வங்கி கணக்கோடு இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் செயலிழந்துள்ளது. அதாவது ரீசார்ஜ் முறையாக செய்யப்படாததால் அந்த நம்பர் செயலிழந்த நிலையில் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் அதற்கு ஒரு புதிய சிம் கார்டுகளை ஒதுக்குவார்கள்.…

Read more

முதல்வர் ஸ்டாலினை கலங்க வைத்த மரணம்…! ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு.‌!!

திருச்சி மாவட்டத்திலிருந்து இன்று அரசு பேருந்து ஒன்று  கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் முசிறி வருவாய் கோட்டாட்சியரான ஆரமுத தேவசேனா தன்னுடைய காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து, கோட்டாட்சியர் சென்ற காரின் மீது…

Read more

“மூதாட்டியின் உயிரைக் காக்க அரசு பேருந்தையே ஆம்புலன்ஸ் ஆக மாற்றிய ஓட்டுனர்”… இந்த மனசு யாருக்கு வரும்.. குவியும் பாராட்டுகள்…!!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் செல்லம்மாள் (70) என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக நெல்லை மாநகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்று பாலம் பகுதியில் நடைபெற்ற தூய்மை பணியில் செல்லம்மாள் வேலை செய்து…

Read more

விசிக கட்சியின் பிரமுகர் படுகொலை… பட்ட பகலில் பயங்கரம்… தி.மலையில் பரபரப்பு…!!

திருவண்ணாமலை மாவட்டம் சொரகுளத்தூர் பகுதியில் காமராஜ் (60) என்பவர் வசித்து வருகிறார். இவர் விடுதலை சிறுத்தை கட்சியின் இளைஞர் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக செயல்பட்டு வருகிறார். அதோடு வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். அவர் வசித்து வரும் பகுதியில் குழாயில் தண்ணீர்…

Read more

“ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு”… உறவினர்கள் வீட்டிற்கு வருவது போல் வாலிபர் செய்த சட்டவிரோத செயல்… போலீஸிடம் சிக்கியது எப்படி…?

கோவை மாநகராட்சி பகுதியில் போதை மருந்துகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்வது வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறை  கமிஷனர் சரவண சுந்தர் கோவை மாநகராட்சி பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தி வந்தார். அப்போது வெளி…

Read more

திருமணம் முடிந்து 20 நாள்தான் ஆகுது….. கணவனுடன் சென்ற பெண்…..சக்கரத்தில் சேலை சிக்கி விபத்தில் பலியான சோகம்….!!

திருப்பூர் மாவட்டம் விஜயாபுரம் பகுதியில் அக்பர் அலி-அலிமா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் அக்பர் அலி ஓய்வு பெற்ற ஆசிரியராக இருக்கும் நிலையில் அவருடைய மனைவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மூத்த மகள் அனீஸ் (25) என்பவருக்கு முகமது இம்ரான்…

Read more

“சிறுமியிடம் அப்படி பேசி”… தொழிலாளி செய்த கொடூரம்… பெற்றோரிடம் சென்று கதறல்… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கரிசல்பட்டி பகுதியை சேர்ந்தவர் அல்கிஸ் அமல்ராஜ் (50). இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக பேசி துன்புறுத்தியுள்ளார். இதனால் மனவேதனையடைந்த சிறுமி பெற்றோரிடம் நடந்ததை…

Read more

“பஸ்ஸில் சென்ற மூதாட்டி”.. கைப்பையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மாயம்… பதறிப்பாய் போலீசில் பரபரப்பு புகார்…!!

சென்னை குரோம்பேட் பகுதியில் மூதாட்டியான நிரஞ்சனா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் அஸ்தினாபுரத்திற்கு செல்வதற்காக குரோம்பேட் பகுதியில் இருந்து மாநகர பேருந்தில் ஏறினார். இந்நிலையில் பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் நிரஞ்சனா தேவி வைத்திருந்த கைப்பையில் 14…

Read more

“கோவிலுக்கு நள்ளிரவில் நுழைந்து மரகத லிங்கத்தை ஆட்டையை போட்ட கும்பல்”… பல லட்சம் மதிப்புள்ள சாமி நகைகளும் திருட்டு… பரபரப்பான வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியில் பவளதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 2009 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி இரவு நேரத்தில் கோவிலில் நுழைந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பியை உடைத்து கருவறையில் இருந்த மரகதலிங்கம் மற்றும்…

Read more

அடப்பாவிகளா..! இப்படியா கலப்படம் பண்ணுவீங்க.. பிரபல பெருங்காயத்தூளில் போலி விற்பனை… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை பழைய வண்ணார்பேட்டை சீனிவாசன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஹேமலதா என்னும் பெண் எல்ஜி பெருங்காய தூள் மற்றும் கட்டிப் பெருங்காயம் போன்றவற்றை போலியாக தயாரித்து விற்பனை செய்து வருவதாக குமரவேல் என்பவர் சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள அரசு…

Read more

“விளையாடிக் கொண்டிருந்த 7-ம் வகுப்பு சிறுமியிடம் அத்துமீறிய தந்தை”… உங்க பொண்ணுக்கும் அதே வயசு தானே… அதிர்ச்சி சம்பவம்..!!

நீலகிரி மாவட்டம் ஊட்டி பகுதியில் ஒரு தம்பதியினர் இரு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். அதில் தந்தை கூலி தொழிலாளியாகவும், தாய் வெளியூரில் தங்கும்  விடுதியிலும் வேலை பார்த்து வருகிறார். இவர்களுடைய மகன் 9 ம் வகுப்பு படித்து வரும் நிலையில், மகள்…

Read more

“நான் ஆலியாபட் மற்றும் கீர்த்தி சனோனிடம் இருந்த அதை மட்டும் திருட விரும்புகிறேன்”…. பிரபல நடிகை ஓபன் டாக்..!!

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக  இருப்பவர் வாமிகா கபி. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் அறிமுகமான நிலையில் ஸ்டூடண்ட் ஆப் தி இயர்,கள்ளிபாய், கங்குபாய் கதியாவதி, டியர் ஜிந்தகி போன்ற பல படங்களில் நடித்த இவர் ரசிகர்கள்…

Read more

பதற்றம்”.‌‌..! EX‌. இன்ஸ்பெக்டர் வீட்டிற்கு தீ வைப்பு… சொந்த மாமனார் வீட்டிலேயே மருமகன் அட்டூழியம்… பரபரப்பு சம்பவம்..!!

திருநெல்வேலி மாவட்டம் சாந்தி நகர் பகுதியில் பாக்யராஜ் என்பவர் ரசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஆவார். இவருக்கும், இவருடைய மருமகன் காசிமுத்து என்ற நபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு…

Read more

“ரயிலில் மாற்றுத்திறனாளிகள் பெட்டியில் ஏறிய நபர்”… அங்கும் எங்கும் பார்த்தபடியே திடீரென சரியாகி… இப்படி ஒரு தில்லாலங்கடி வேலையா..? அதிர்ச்சி வீடியோ.!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இணையத்தில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று இந்திய ரயில்வேயில் காணப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளில் காணப்படும் ஒழுங்கு முறைகளை பேசும் விதமாக…

Read more

“பொய் புகார் கொடுத்து அவங்க வாழ்க்கையை நாசம் பண்ணுவதா”..? பெண்ணுக்கு 7.5 வருஷம் ஜெயில், ரூ.2 லட்சம் Fine.. கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் ஜைத்பூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ராஜேஷ் மற்றும் பூபேந்திரா என்ற இருவர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளை கடந்த 2021 ஆம் ஆண்டு சுமத்தியிருந்தார். இந்த…

Read more

“கோவிலுக்குள் இப்படியா”..? அதுவும் சாமியின் கருவறையில்… சரமாரியாக சண்டை போட்ட கோவில் பூசாரி மற்றும் பாதுகாப்பு பணியாளர்… அதிர்ச்சி வீடியோ.!!

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிங்கபூர்ணி அம்மன் திருக்கோவிலில் கடந்த திங்கட்கிழமை மதியம் நடந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது மதியம் சுமார் 1 மணி அளவில் பூசாரி கோயிலின் கருவறையில் பூஜை செய்து கொண்டிருந்தார்.…

Read more

“வயதான மாமனார்னு கூட பார்க்காமல் கம்பால் அடித்த மருமகள்”… தட்டி கேட்ட கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி… பரபரப்பு சம்பவம்…!!!

உத்திர பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் பெண் ஒருவர் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணின் கணவர் பைக் மெக்கானிக்காக பணியாற்றி வரும் நிலையில், அவருடைய தந்தையும் அவர்களுடன் சேர்ந்து வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை…

Read more

“அரசு பள்ளி மாணவர் விடுதியில் சுற்றி திரியும் சிறுத்தை”… சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி..!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கரடி, காட்டெருமை, காட்டு யானை, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, புலி ஆகியவை நடமாடுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் கோத்தகிரி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் விடுதிக்கு செல்லும்…

Read more

“மாடு மேய்க்க தான் போனாரு”.. ஆனா ரொம்ப நேரமாகியும் வீட்டுக்கு வரல… பதறி தேடி அலைந்த மகன்… காட்டுப்பகுதியில் கிடந்த சடலம்… பேரதிர்ச்சி…!!!

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதிக்கு அருகே உள்ள இருட்டிப்பாளையம் பகுதியில் ராஜூ (79) – பெருமாளம்மாள்  தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ராஜு கால்நடைகளை பராமரித்து வரும் நிலையில் நேற்று முன்தினம் தன்னுடைய மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டிற்கு அழைத்துச் சென்றார். அதன்…

Read more

“ஏய் அந்த சீட்டு நான் தான் புடிச்சேன்”… பேருந்தில் குழாயடி சண்டை போட்ட பெண்கள்… என்னம்மா இப்படி பண்றீங்களே..!!

கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வசதி உள்ளது. இது அந்த மாநிலத்தின் சக்தி திட்டத்தின் கீழ் செயல்படுகிறது. பெண்கள் பயணம் செய்வதற்கு கட்டணம் கிடையாது என்பதால் தினமும் பேருந்துகளில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. பெரும்பாலும்…

Read more

அடக்கடவுளே.!! “கனவுகளோடு நடனமாடியவர்களுக்கு இப்படியா ஆகணும்”.. திருமண நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடி விட்டு வீட்டிற்கு திரும்பிய போது நேர்ந்த சோகம்.. பலியான இரு உயிர்கள்…!!!

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் சிவராமபுரா பகுதியில் பிரஜ்வல் (22), சகானா (21) என்ற 2 நடன கலைஞர்கள் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் நடனம் ஆடுவதை தொழிலாக கொண்டிருந்த நிலையில், சினிமா, திருவிழாக்கள், திருமணம் போன்ற பல நிகழ்ச்சிகளில்  நடனமாடி வந்துள்ளனர்.…

Read more

“வீடு புகுந்து பூக்கடை வியாபாரி துடிக்க துடிக்க வெட்டி படுகொலை”… 4 பேர் கைது… தென்காசியில் பரபரப்பு…!!!

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் சுடர் வடிவேலு (57) – தவமாரியம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் சுடர் வடிவேலுவுக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சுண்டங்குறிச்சி ஆகும். தற்போது இவர் தனது மனைவியின் ஊரான ஊத்துமலையில் வசித்து வரும் நிலையில்…

Read more

“200மீ ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து”… 25 பயணிகள் படுகாயம்… பெரும் அதிர்ச்சி…!!!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மண்டி மாவட்டம் பத்ரிகாட் பகுதியில் உள்ள சாலையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது பேருந்து…

Read more

Other Story