கத்தியை காட்டி மிரட்டல்… பட்ட பகலில் வழிப்பறி…. சிறுவன் உட்பட 4 பேர் அதிரடி கைது…!!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாகலூர் என்னும் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில் அடிக்கடி வழிப்பறி கொள்ளைகள் நடந்து வருவதாக அங்குள்ள பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி தங்கதுரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் சம்பவ நாளில் காவல்…
Read more