மராத்தி Vs ஹிந்தி…!! மகாராஷ்டிராவிலும் வெடித்த மொழி பிரச்சனை… முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் போட்ட அதிரடி உத்தரவு..!!
மகாராஷ்டிராவில் மராத்தி மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் “மும்பையில் வாழ்வதற்கு மராத்தி தேவை இல்லை” என்று ஆர் எஸ் எஸ் தலைவர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது மகாராஷ்டிராவில் இந்தி மற்றும் மராத்தி மொழி பிரச்சனை தொடர்ந்து நடந்து வருகிறது.…
Read more