திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கைது செய்தது நியாயமா… கண்டனம் தெரிவித்த டாக்டர் ராமதாஸ்…!!!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறுகையில் தமிழ்நாட்டின் உள்ள புகழ்பெற்ற கோவில் பிரசாதம் குறித்து இயக்குனர் மோகன் ஜி பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்டர்வியூ கொடுத்துள்ளார். இதனை தவறுதலாக புரிந்து கொண்ட திருச்சி…
Read more