திண்டுக்கல் அருகே கொடூர சம்பவம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு – பாட்டி, மகள், இரண்டு பேத்திகள் சடலமாக மீட்பு..!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்ன குளிப்பட்டி கிராமத்தில் நடந்த சோகமான சம்பவம் ஒன்றால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் – தாய், மகள் மற்றும் இரண்டு பேத்திகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.…
Read more