“பல விருதுகளை பெற்ற” பிரபல நடிகை புற்றுநோய் பாதிப்பால் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகினர்…!!!
பிரபல பெல்ஜியன் நடிகை எமிலி டெக்யூன் (Emilie Dequenne) கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 17) பாரிஸின் புறநகரில் உள்ள மருத்துவமனையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 43. அதிரெனல் சுரப்பியில் ஏற்படும் அரிதான புற்றுநோய் (Adrenocortical Carcinoma) காரணமாக 2023 அக்டோபரில் அவர்…
Read more