உக்ரைனில் பரிதாபம்… 5 டாக்டர்கள் மட்டுமே இருக்குறாங்க…!!!

உக்ரைன் கிழக்கு பகுதியான பாக்முத் நகரில் வெறும் 5 மருத்துவர்கள் மட்டுமே தற்போது உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போர் காரணமாக உக்ரைனில் பல முக்கிய நகரங்கள் சின்னப்பின்னமாகியுள்ளன. குறிப்பாக தலைநகர் கியூவில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதில் அந்நகரமே…

Read more

மேனி பளப்பளப்பாக மின்ன… நீங்கள் உண்ண வேண்டியது இதுதான்..!!!

பொதுவாக ஆண், பெண் இருபாலருக்கும் ஆரோக்கியமாக மற்றும் பளபளப்பாக தனது உடலை பாதுகாத்துக் கொள்ளவே விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்கள் உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவதும் உண்டு. இது போன்ற சருமத்தை ஆரோக்கியமான முறையில் பளபளப்பாக்க விரும்புவோர் உண்ண வேண்டியவை என்னவென்றால் முதலில் கேரட். கேரட்டில்…

Read more

மறுபடியும் அச்சத்தில் உலக நாடுகள்.. உகாண்டா நாட்டில் மீண்டும் எபோலோ வைரஸ்..!!!

பல வருடங்களுக்கு உலகை உலுக்கிய எபோலோ வைரஸ் உகாண்டாவில் மீண்டும் பரவி வருகின்றது. உகாண்டாவில் மீண்டும் எபோலோ வைரஸ் பாதிப்பிற்கு 55 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் கடந்த 2020…

Read more

பாதாம் பருப்பை தோலோடு சாப்பிட்டால் என்னவாகும்?

பொதுவாக பாதாம் மரம் மலைப் பகுதிகளில் காணப்படுகின்றது. பாதாம் பருப்பு பலருக்கும் பிடித்தமான உலர் பழங்களில் ஒன்றாகும். பாதாமில் பலவித நன்மைகள் உள்ளன. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் மிகவும் ஏற்றதாக கருதப்படுகின்றது. பாதாமின் நுகர்வு மனித மூளைக்கு ஒரு…

Read more

மீனம் ராசிக்கு…! எதிர்ப்புகள் விலகும்..! சந்தோஷம் நிலவும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கிறது. அதிகாலையிலேயே நல்ல தகவல்கள் வந்துசேரும். வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். கவனத்துடன் பேசுவதால் நீங்கள் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எச்சரிக்கை என்பது வேண்டும். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். தன்னம்பிக்கையை எப்பொழுதும்…

Read more

கும்பம் ராசிக்கு…! ஈடுபாடு உண்டாகும்..! செலவுகள் அதிகரிக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று தாயின் அன்பும் ஆசியும் கிடைக்கும். சிறு செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில் வியாபார தொடர்பு இன்று பலம் பெறும். பணவரவு நன்மையை வரவழைக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சாமர்த்தியமாக செயல்படுவது நாற்பத்தி வரவழைக்கும். திருமண…

Read more

மகரம் ராசிக்கு…! விருப்பங்கள் நிறைவேறும்..! தொல்லைகள் நீங்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! எதிர்பார்த்த காரியம் வெற்றியை கொடுக்கும். உபரிபண வருமானம் ஏற்படும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். உணவில் கட்டுப்பாடு வேண்டும். மனதில் எதிர்பாராத தொல்லைகள் ஏற்படும். குடும்பத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.கணவன்-மனைவிக்கிடையே பிரச்சனை அகண்டு ஒற்றுமை ஏற்படும்.…

Read more

தனுசு ராசிக்கு…! கவனம் தேவை..! தொடர்புகள் விரிவடையும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் நாளாக இருக்கிறது. பெரிய மனிதர்களின் தொடர்பு உங்களின் தகுதியை உயர்த்தும். தனவரவு தாராளமாக இருக்கும். இன்று தாயின் அன்பும் அரவணைப்பும் உண்டாகும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் தினம் இருப்பதால் எச்சரிக்கையுடன்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! உற்சாகம் பிறக்கும்..! அனுகூலம் உண்டாகும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாளாக இருக்கும். மாற்று இனத்தவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் அனைத்தும் குறைந்துவிடும். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் உண்டாகும். பிறருக்கு உதவிகளை செய்து கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய அணுகூவம் உண்டாகும்.…

Read more

துலாம் ராசிக்கு…! நம்பிக்கை பிறக்கும்..! திட்டமிடுதல் அவசியம்..!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று இறைவழிபாடு மேற்கொள்ளக்கூடிய நாளாக இருக்கும். சிவபெருமானின் வழிபாடு மகிழ்ச்சியளிக்கும். கல்யாண முயற்சி கைகூடும். சமூகப்பணி புரிவதில் ஆர்வம் கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். பயணத்தில் நல்ல முடிவுகள் கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் தேவையை சரி…

Read more

கன்னி ராசிக்கு…! ஆதரவு கிடைக்கும்..! ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும்..!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். உயர்தர மனிதர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் நற்பெயர் எடுப்பீர்கள். இன்று நியாயமாக நடக்க வேண்டிய நாளாக இருக்கும். உயரதிகாரிகளிடம் அமைதியாக பேசி பணிபுரிய வேண்டும். செய்யும் காரியங்களால் பெருமை ஏற்படும்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! நன்மைகள் உண்டாகும்..! கோபத்தை தவிர்க்க வேண்டும்..!!

சிம்மம் ராசி ராசி அன்பர்களே..! இன்று போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அனைவரிடமும் அன்பு காகட்டுப்படுவீர்கள்ட்டுவீர்கள். அன்புக்கு . எதிரிகளின் தொல்லை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். எந்தவொரு காரியத்திலும் சாதகமானபலன் பெறுவதற்கு வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உங்களது…

Read more

கடகம் ராசிக்கு…! வாய்ப்புகள் கிடைக்கும்..! ஆர்வம் அதிகரிக்கும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று மனம் தளராமல் எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உங்களுடைய செயல்கள் மற்றவர்களை ஈர்க்கும். ஆர்வம் அதிகமாக இருக்கும். சிரமங்களை சமாளித்து சாதனைகளைப் புரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி சிறப்பாக இருக்கும். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி…

Read more

மிதுனம் ராசிக்கு…! வெற்றி கிடைக்கும்..! செல்வாக்கு உயரும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று சம்பந்தமில்லாத வேலையில் ஈடுபட வேண்டாம். தொழில் வியாபாரத்தில் கடுமையான போட்டிகள் இருக்கும். நேரத்திற்கு உணவை உட்கொள்ளுங்கள். சேமிப்பு பணம் முக்கியச் செலவுக்கு பயன்படும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கக்கூடும். சொகுசான வாழ்க்கையை மேற்கொள்ள நினைப்பீர்கள். புதிதாக…

Read more

ரிஷபம் ராசிக்கு…! லாபம் பெருகும்..! தைரியம் கூடும்..!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! கணவனின் உடல்நிலையில் அதிகம் கவனம் செலுத்துவீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சந்திராஷ்டமம் இருப்பதினால் கவனம் வேண்டும். இன்று குடும்பப் பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பீர்கள். கூடுதல் பணவரவு நன்மையை உண்டாக்கும். மனைவியின் அன்பில் மகிழ்ந்துக் கொள்வீர்கள். மனைவிக்கு…

Read more

மேஷம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! நெருக்கம் உண்டாகும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! வெளிநாட்டு தொடர்புகளால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்வு பெற்று மகிழ்ச்சி அடையக்கூடும். மனதில் நிம்மதி உண்டாகும். நீங்கள் மன நிம்மதியை பாதுகாப்பது அவசியம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும். உணவு உண்பதில் கட்டுப்போட வேண்டும்.…

Read more

இன்றைய (13-01-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 13-01-2023, மார்கழி 29, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி மாலை 06.17 வரை பின்பு தேய்பிறை சப்தமி. உத்திரம் நட்சத்திரம் மாலை 04.35 வரை பின்பு அஸ்தம். சித்தயோகம் மாலை 04.35 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை…

Read more

திருமணமான 2 மாதத்தில்….. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் விசாரணை….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள குன்னிக்கொட்டா பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (22). இவர் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கீர்த்தி (22) புதுச்சேரி நகரை சேர்ந்த இந்த பெண் பெற்றோர் இல்லாததால் ஆசிரமத்தில் தங்கி…

Read more

சியோமி 13 லைட் ஸ்மார்ட்போன்…. இணையத்தில் லீக்கான தகவல்கள்….!!

சியோமி நிறுவனத்தின் சியோமி 13 சீரிஸில் மற்றொரு ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. கூகுள் பிளே கன்சோல் தளத்தில் சிஇ என்னும் குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட் போன் குறித்த விவரங்கள் இடம் பெற்றுள்ளது. சியோமி 13…

Read more

ஆளுநரை கண்டித்து போராட்டம்…. பெண் உட்பட 6 பேர் கைது…. பரபரப்பு சம்பவம்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும்  அவருடைய உருவ பொம்மையை எரித்தும்  போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆதித்தமிழர் பேரவையினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் போராட்டம்  நடத்துவதற்காக ஆதித்தமிழர் பேரவை மாவட்டச் செயலாளர் ஈழவேந்தன்  …

Read more

தேசிய இளைஞர் தினம்….. திருப்பூர் அரசு கல்லூரி மாணவர் தேர்வு…. குவியும் பாராட்டுக்கள்….!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வாட் ஹூப்ளி என்ற மாநகரில் (இன்று) 12-ஆம் தேதி  முதல் 16-ஆம் தேதி வரை தேசிய இளைஞர் தினமானது நடைபெற்று வருகிறது.  இவ்விழாவில் இளைஞர்களின் ஆளுமை, தேசிய ஒருமைப்பாடு மற்றும் மாநிலத்தின் கலாச்சாரம் ஆகியவை இடம் பெறுகிறது.…

Read more

ரெட்மியின் அடுத்த ஸ்மார்ட்போன்…. விரைவில் அறிமுகம்…. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்…!!

சியோமியின் துணை பிராண்ட் ரெட்மி 12 சி ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. கடந்த வாரம் ரெட்மி பிராண்ட் புதிய ரெட்மி 12 சி ஸ்மார்ட்போனை சீன சந்தையில் அறிமுகம் செய்தது.  இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வேரியண்ட் சீன…

Read more

விமானத்தில் வெடித்த போன் சார்ஜர்! கொழுந்துவிட்டு எரிந்ததால் பரபரப்பு..!!!

தைவான் நாட்டில் புறப்பட தயாராக இருந்த விமானத்தில் திடீரென மொபைல் போன் சார்ஜர் வெடித்து தீ பற்றி எரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தைவான் நாட்டில் இருந்து விமான சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த நிலையில் விமானத்தில் பயணி ஒருவர்…

Read more

ஹோட்டலில் ரப்பர் போல் இட்லியா…? வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்…. அலுவலர்கள் அதிரடி ஆய்வு….!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராயக்கோட்டை  அட்கோ என்ற பகுதியில் ஒரு உணவுவிடுதியில் விற்கப்படும் இட்லிகள் ரப்பர் போல் உள்ளது மற்றும் கெட்டுப் போகாமலும் இருக்கிறது. இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் உணவு விடுதி உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை…

Read more

சூயஸ் கலத்தில் திடீர் கசிவு! ஆபத்தில் விண்வெளி வீரர்கள்.. மீட்பு பணியில் களம் இறங்கும் ரஷ்யா..!!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 2 ரஷ்யர்கள் 1 அமெரிக்கரை பூமிக்கு அழைத்து வருவதற்கான சூயஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டதால் புதிதாக மற்றொரு விண்கலத்தை அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 2 ரஷ்யர்கள் 1 அமெரிக்கரை பூமிக்கு…

Read more

தைவானுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகள்… “நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்”… சீனா எச்சரிக்கை…!!!!

தைவானை ஒரு சீனப் பிரதேசமாக கருதுவது மட்டுமல்லாமல் தேவை ஏற்பட்டால் படை பலத்தை பயன்படுத்தி தைவனை சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் சீனா தயாராக இருக்கிறது. இந்நிலையில் தைவானின் சுதந்திரத்தை ஆதரிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள்…

Read more

SHOCK: வாரிசு-துணிவு இணையத்தில் தடையை மீறி ரிலீஸ்… ஷாக்கில் படக்குழு..!!!

விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நேற்று ரிலீசானது. இதனால் இரு தரப்பு ரசிகர்களின் ஆட்டம் பாட்டத்துடன் நள்ளிரவு காட்சி அதிகாலை காட்சி திரையிடப்பட்டது. மேலும் சில இடங்களில் சிறுசிறு மோதல்களும் ஏற்பட்டது. இதில்…

Read more

“டோக்-1 மேக்ஸ், அம்ப்ரோனால் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்”… WHO தகவல்…!!!!

உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் செயல்படும் மேரியின் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான டோக்-1 மேக்ஸ் எனும் இருமல் மருந்தை சாப்பிட்ட 18 குழந்தைகள் இறந்ததாக அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டியது. மேலும் மருந்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் எத்திலின் வகைகள் இருப்பது…

Read more

உலக அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டாக்… ட்விட்டரில் கலக்கும் விஜய்-அஜித்..!!!!

தமிழ் சினிமா உலகில் இரு உச்ச நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். நேற்று வினோத் இயக்கத்தில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வம்சி இயக்கத்தில் விஜயின் வாரிசு திரைப்படமும் ரிலீஸ் ஆகி உள்ளது. இவர்களின் திரைப்படங்கள் தனித்தனியாக வந்தாவே திருவிழா போல் காட்சி அளிக்கும்.…

Read more

3 கிலோ எடையுள்ள கல் நண்டு… ராஜீவ் காந்தி மீன் குஞ்சு பொரிப்பகத்திற்கு அனுப்பி வைத்த மீனவர்கள்…!!!!!

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலம் நடைபெறும். இந்த மீன் பிடி சீசன் காலத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் இங்கு தங்கி மீன் பிடித்து தினம்தோறும் 2…

Read more

வாரிசு படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ராஷ்மிகா மந்தனா…. இணையத்தை கலக்கும் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சாம், யோகி…

Read more

சீனாவில் நடக்கும் அவலம்! உயிரை மாய்த்துக்கொள்ளும் கொரோனா நோயாளிகள்..!!!

சீனாவில் கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அந்நாட்டின் கிராமப்புறங்களில் கொரோனா…

Read more

மீன் பதப்படுத்தப்படும் ஐஸ் பெட்டிகளுக்கு இடையே… ரூ.10 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் கடத்தல்… 2 பேர் கைது…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெளி மாநில சாராயம், மது பாட்டில்கள் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற குற்றங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தது. இதனை தடுப்பதற்காக மாவட்டத்தில் எட்டு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்…

Read more

“நடிகை சமந்தாவின் அழகை விமர்சித்த ரசிகர்”…. தரமான பதிலடி கொடுத்த பிரபல பாலிவுட் நடிகர்….!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான யசோதா திரைப்படம் பிளாக் பாஸ்டர் ஹிட் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல…

Read more

“இது வாரிசு பொங்கல்”…. தியேட்டரில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்த கீர்த்தி சுரேஷ்…. வைரல் புகைப்படம்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆனதன் காரணமாக தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு வந்து சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் ரசிகர்களுடன்…

Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க… தூத்துக்குடியில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்… !!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10:30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ…

Read more

ரசிகர் பலி ! நடிகர் அஜித் மீது கிரிமினல் வழக்கு…. வெளியான அதிர்ச்சியூட்டும் தகவலால் பரபரப்பு..!!!

தல அஜித் குமார் அவர்களின் நடிப்பில் நேற்றைய தினம் துணிவு திரைப்படம் வெளிவந்தது. சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் அதிகாலையில் ரசிகர்கள் கொண்டாடிய போது சாலையில் சென்ற லாரி மீது ஏறி நடனமாடிய பரத் குமார் என்ற 19 வயது ரசிகர்…

Read more

“இலவச பேருந்தில் தினமும் 40 லட்சம் பெண்கள் பயணம்”… போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்…!!!!

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க எம்.எல்.ஏ.கே.விஜயபாஸ்கர் விராலிமலை – துவரங்குறிச்சி இடையே முறையான பேருந்துகள் இயக்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விராலிமலை – துவரங்குறிச்சி தூரம் 32 கிலோ…

Read more

பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு நடிகையுடன் விரைவில் டும் டும் டும்?…. குவியும் வாழ்த்து….!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஹிருத்திக் ரோஷன். இவர் சினிமா ஃபேஷன் டிசைனர் ஆக பணியாற்றிய சுசேனா கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2 மகன்கள் இருக்கிறார்கள். ஹிருத்திக் ரோஷன் அவருடைய மனைவியுடன் 14 வருடங்கள்…

Read more

போடு செம…!! மலேசியா சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற தல அஜித்தின் துணிவு கட் அவுட்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் பிறகு…

Read more

உறைபனியில் துடிதுடித்த கர்பிணி.!! அதிரடியாக களமிறங்கி மீட்ட ராணுவம் ..!!

ஜம்மு காஷ்மீரில் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணை ராணுவ அதிகாரிகள் மீட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவ்வாறு வீட்டில் பாதுகாப்பாக இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு திடீரென்று பிரசவ…

Read more

ஷாக்…!! இனியா சீரியல் நாயகி ஆலியா மானசாவுக்கு காலில் அறுவை சிகிச்சை…. ரசிகர்கள் பிரார்த்தனை…!!!

பிரபலமான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீசன் 1 மற்றும் ராஜா ராணி 2 போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் ராஜா ராணி சீசன் 1 தொடரில் நடித்த போது அதே தொடரில் கதாநாயகராக…

Read more

விமர்சனங்களை கடந்து…. ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படம்….? நடிகர் மாதவனின் இணையதள பதிவு…!!

நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து ராக்கெட்ரி என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் மாதவன் நம்பி நாராயணனின் வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் மீது பலதரப்பட்ட விமர்சனங்கள் இருந்த…

Read more

49 வயது நபரை காதலிக்க என்ன காரணம்?…. மனம் திறந்த இளம்பெண்…!!!

அமெரிக்க நாட்டில் ஒரு இளம் பெண் அவரை விட 21 வயது அதிகம் கொண்ட நபரை திருமணம் செய்ய போவது குறித்து கூறியுள்ளார். அமெரிக்க நாட்டில் வசிக்கும் 28 வயதான கேரல் கே டெரி என்ற இளம்பெண்ணும், 49 வயதுடைய மிட்ச்…

Read more

என்னாது…! சன் டிவி-யின் ஹிட் சீரியல் முடிய போகிறதா….? வருத்தத்தில் ரசிகர்கள்…!!

சன் தொலைக்காட்சியில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்கள் ஒளிபரப்பாகிறது. இதற்கிடையில் ஒரே ஒரு திரைப்படம் மட்டும் ஒளிபரப்பாகும். இந்நிலையில் சன் டிவி சீரியலில் டாப்பில் இருக்கும் ஒரு தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

“எனது இதய துடிப்பிற்கு 2 வயது”…. மகளின் புகைப்படங்களை பகிர்ந்த விராட் கோலி…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் அவரது மனைவியுமான நடிகை அனுஷ்கா சர்மாவும் இத்தாலியில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11-ஆம் தேதி வாமிகா என்ற பெண் குழந்தை பிறந்தது. விராட் கோலியும்,…

Read more

உலகத்திலே மிக ஆபத்தான காலநிலை.!! மைனஸ் 51 டிகிரியில் இயல்பாக வாழும் அதிசயம்..!!!

நம் பகுதியில் நிலவும் சில மணி நேர குளிரையே தாங்க முடியாத நிலையில் ரஷ்யாவில் உள்ள ஒரு கிராமத்தில் சராசரியாக -50 டிகிரி வெப்பநிலையில் மக்கள் வாழ்ந்து வருவது பலரை ஆச்சரியத்திற்குள் ஆழ்த்தி உள்ளது. அண்டார்டிகாவுக்கு வெளியே ரஷ்யாவின் சைபீரியாவில் அமைந்துள்ள…

Read more

புகையில்லா போகி கொண்டாட…. பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்…!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். முன்னதாக போகிப் பண்டிகையின் போது எதையும் எரிப்பதை தவிர்த்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு சென்னை…

Read more

“பள்ளி, விவசாயம், சுற்றுலா”…. மாநில அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு…!!!!

மேகாலயா மாநிலத்தில் shared school bus system என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் கான்ராட் சங்மா தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து முதன்மை சுற்றுலா வாகனங்கள் மற்றும் விவசாய மறுமொழி வாகன திட்டம் போன்றவற்றையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.…

Read more

ஹேப்பி நியூஸ்….. தமிழகத்தில் 6 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்….!!!

இந்தியாவில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கி வைத்தது. தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் 5ஜி சேவை மட்டும்தான் இந்தியாவில் பல நகரங்களில் இருக்கிறது. அதன் பிறகு இந்தியாவில் 50 நகரங்களில் 5ஜி சேவை…

Read more

Other Story