Breaking: லட்சக்கணக்கானோர் வாழ்வில் ஒளியேற்றிடும் “நான் முதல்வன்” திட்டம்…. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம்…!!!
கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் “நான் முதல்வன்” என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் கீழ் இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு தொழில் துறை பயிற்சி, நிறுவனங்களுடன் இணைந்து திறன் பயிற்சிகள்…
Read more