விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுங்க சாவடி கட்டணம் ரத்து.. முக்கிய அறிவிப்பு..!!
மகாராஷ்டிரா அரசு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கொங்கன் வழித்தடங்களில் உள்ள சுங்க சாவடிகளை கடக்கும் வாகனங்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் செப்டம்பர் 19ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அந்த வகையில் செப்டம்பர்…
Read more