BREAKING: ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் 30 % வாக்காளர்களை திமுகவின் உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயம்….!!
மதுரை மாவட்டம் உத்தங்கடியில் திமுக கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் தற்போது திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்த நிலையில் முதலில் கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா, பெரியார் மற்றும் பேராசிரியர் அன்பழகன்…
Read more