அடடே இத்தனை சிறப்பம்சங்களா..? அதிநவீன வந்தே மெட்ரோ ரயிலின் ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா..?
தமிழகத்தில் சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட அதிநவீன வந்தே மெட்ரோ ரயில்கள், ரயில் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்க உள்ளன. இந்த ரயில்கள் 12 பெட்டிகளைக் கொண்டு, 3200 பேர் வரை பயணிக்க வசதியுள்ளது. பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன வசதி, கைப்பேசி…
Read more