மள மள என பற்றி எறிந்த தீ…. செய்வதறியாது திகைத்த நண்பர்கள்… ஆற்காடு அருகே பரபரப்பு…!!
சென்னை மாவட்டத்திலுள்ள மண்ணடி பிடாரி நகரில் வசிப்பவர் கோதர்ஷா. இவர் நேற்று இரவு தனது நண்பர் முகமது நசீப் என்பவர் உடன் காரில் வளசரவாக்கத்தில் இருந்து மண்ணடிக்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அவரது கார் வடபழனி ஆற்காடு பூங்காவின் அருகே செல்லும்போது…
Read more