“திமுக அரசும் ஆளுநரும் ஒன்று சேர்ந்துட்டாங்க”… எல்லாமே அதுக்கு அப்புறம் தான் நடக்குது… ஜெயக்குமார்..!
சென்னை மாநகராட்சியில் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் நீர் தேங்கி இருந்தது. இதனை தமிழ்நாடு அரசு உடனுக்குடன் செயல்பட்டு மோட்டார் மூலம் நீர் தேங்குதலை அகற்றியது. இது குறித்து ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசு மீட்புப் பணிகளை சிறப்பாக…
Read more