நான் மதுரை காரன் தான்.. போதையில் காப்பாற்ற வந்தவர்களிடம் ரகளை செய்த வாலிபர்.. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ஒரு சிறந்த சுற்றுலா தளமாகும். இங்கு தினம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரியில் இளைஞர் ஒருவர் நீச்சல் அடித்துள்ளார். இதனை கவனித்த படகு ஓட்டுனர்கள்…
Read more