கிலோ கணக்கில் போதை பொருள்… வசமாக சிக்கிய இளம் பெண் உட்பட 2 பேர் கைது… போலீஸ் அதிரடி…!
சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூரில் காந்தி இர்வின் சாலையில் காவல்துறையினர் தங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த வழியே வந்த சொகுசு கார் ஒன்றை சோதனை செய்ய நிறுத்தினர். உடனே காரில் இருந்த…
Read more