ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா?.. ஓடும் ரயிலில் காவலரால் பாதிக்கப்பட்ட சின்னத்திரை துணை நடிகை… பரபரப்பு பேட்டி…!!!
சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் வசித்து வரும் பெண் ஒருவரின் கைப்பையை ரயிலில் திருட முயன்றதாக காவல்துறை அதிகாரி வசந்தகுமார் கைது செய்யப்பட்டார். பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் ஒரு சின்னத்திரை துணை நடிகை என்பது…
Read more