நிதிஷ்குமார் அணி மாறுவார்… “சொல்வது நடக்காவிட்டால் பிரச்சாரம் செய்வதையே விட்டு விடுகிறேன்”…. பிரசாந்த் கிஷோர் அதிரடி கணிப்பு…!!!
பிகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சாம்பரன் மாவட்டத்தில் ஜான் சுராஜ் கட்சித் தலைவர்,அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இதில் அவர் கூறியதாவது, பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் ஆட்சி மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.…
Read more