என்ன ஒரு துணிச்சல்…. காலிங் பெல் அடித்து செயின் பறிப்பு…. சிசிடிவியில் சிக்கிய காட்சி….!!
ஹைதராபாத்தில் உள்ள சன் சிட்டியின் ஹைதர் ஷா கோட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் காலிங் பெல்லை மர்ம நபர் ஒருவர் அடிக்கிறார். வீட்டின் கதவை திறக்கப்பட்டதும் உங்களை சென்று அங்கிருந்த பெண் கழுத்தில் இருந்த தங்கச்…
Read more