
தேசியமயமாக்கப்பட்ட UCO வங்கி 544 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கோரியுள்ளது.
பணி: Apprentice
வயது வரம்பு: 20-28.
தேர்வு முறை: எழுத்து தேர்வு.
கல்வி தகுதி: Any Degree.
ஊதிய விவரம்: ₹15,000.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 16.
மேலதிக விவரங்களுக்கு UCOவின் அதிகாரபூர்வ இணைய முகவரியை கிளிக் செய்யவும்.