
நம்பர் 1 பொதுத்துறை வங்கியான SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மொத்த பணியிடங்கள்: 1,040
பணி: “Specialist Cadre Officers” சென்ட்ரல் ரிசர்ச் குழு, ரிலேசன்ஷிப் மேனேஜர், இன்வெஸ்ட்மென்ட் ஸ்பெஷலிஸ்ட்
விருப்பம் உள்ளோர், SBI வங்கியின் sbi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 8.