9000 டெக்னீசியன் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. 1100 முதல் தர டெக்னீசியன் பணிகளுக்கு 18 முதல் 33 வயதினரும், 7,900 மூன்றாம் தர டெக்னீசியன் பணிகளுக்கு 18 முதல் 36 வயதினரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் வருகின்ற மாதிரி ஒன்பதாம் தேதி முதல் ஏப்ரல் எட்டாம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை indianrailways.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
APPLY NOW: 9,000 காலிப் பணியிடங்கள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
Related Posts
10வது தேர்ச்சி போதும்…. அரசு வேலை ரெடியா இருக்கு… உடனே விண்ணப்பிக்கவும்..!!
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனம்: National Institute of Fashion Technology பணியின் பெயர்: Machine Mechanic, Assistant, Assistant Warden, Nurse, Junior Assistant, Library Assistant…
Read moreஅரசு வேலை ரெடி.. 10வது தேர்ச்சி போதும்…. உடனே நீங்களும் அப்ளை பண்ணுங்க….!!!

Read more