
இந்திய கடற்படையில் நிரப்பப்படவுள்ள 4,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. Sea Man, Deck Rating, & Engine Rating 2 பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கலாம்.
கல்வி: 10ஆம் வகுப்பு.
வயது வரம்பு: 18-27.
தேர்வு: நேர்காணல்
ஊதிய வரம்பு: ₹55,000/-.
கூடுதல் தகவல்களுக்கு https://admission .sealanemaritime.in சென்று பார்க்கவும்.