
இந்திய கடலோர காவல்படையில் நிரப்பப்பட உள்ள 260 காலி பணியிடங்களுக்கு (Navik) ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கல்வி தகுதி: +12.
வயது வரம்பு: 18-22.
சம்பளம்: ₹21,000/
கடைசித்தேதி: 27, 2024.
தேர்வு முறை: கணிணி வழி தேர்வு, உடல் தகுதி தேர்வு.
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ICG மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்