CMS என்று சொல்லப்படும் மருத்துவம் தொடர்பான காலி பணியிடங்களை நிரப்ப UPSC அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1261 காலி பணியிடங்களுக்கு மே ஒன்பதாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் ஜூலை 16ஆம் தேதி நடைபெற உள்ளன. 32 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய www.uspc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.