
தென் கிழக்கு மத்திய ரயில்வே 1113 பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் விண்ணப்பங்களை கூறியுள்ளது. Trade apprentice பணிகளில் சேர ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, ITI
வயதுவரம்பு: 15 – 24.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 1
தேர்வு: நேர்காணல்
கூடுதல் விவரங்கள் அறிய https://secr.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,2,1903 என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.